×

வன–வி–லங்–கு–க–ளால் பாதிக்–கப்–பட்ட 1318 பேருக்கு ₹96.62 லட்–சம் இழப்–பீடு

தர்–ம–புரி, மே 17: தர்–ம–புரி மாவட்–டத்–தில் காட்–டுப்–பன்றி, யானை உள்–ளிட்ட வன–வி–லங்–கு–க–ளால் பயிர்–சே–தம் மற்–றும் மனித உயி–ரி–ழப்–பு–களுக்கு கடந்த 2 ஆண்–டில் 1318 பேருக்கு ₹96.62 லட்–சம் இழப்–பீடு தொகை வழங்–கப்–பட்–டுள்–ள–தாக மாவட்ட வனத்–துறை அலு–வ–லர் தெரி–வித்–தார். தர்–ம–புரி மாவட்–டத்–தில் தர்–ம–புரி, பாலக்–கோடு, பென்–னா–க–ரம், ஒகே–னக்–கல், அரூர், மொரப்–பூர், தீர்த்–த–மலை, கோட்–டப்–பட்டி ஆகிய வனச்–ச–ர–கங்–க–ளில் யானை, மான், மயில், காட்–டுப்–பன்றி, காட்–டெ–ருமை உள்–ளிட்ட வன விலங்–கி–னங்–கள் உள்–ளன. வனப்–ப–கு–தி–யில், தீவ–னம் கிடைக்–கா–மல் காட்–டுப்–பன்றி கூட்–டம் விவ–சாய நிலத்–தில் அடிக்–கடி புகுந்து பயிர்–களை சேதப்–ப–டுத்தி வரு–கின்–றன. பயிர் சேதத்தை தவிர்க்க விவ–சா–யி–கள் தங்–களு–டைய பழைய துணி–களை தோட்–டத்–தில் கட்டி பறக்–க–வி–டு–கின்–ற–னர்.

இதை–பார்த்து காட்–டுப்–பன்றி விளை–நி–லங்–களுக்–குள் வரு–வது கட்–டுப்–ப–டுத்–தப்–ப–டு–கி–றது. காட்–டுப்–பன்றி வன–வி–லங்கு பட்–டி–ய–லில் உள்–ள–தால், சுடு–வ–தற்கு அனு–மதி கிடை–யாது. இத–னால், சிலர் காட்–டுப்–பன்றி கூட்–டங்–களை கட்–டுப்–ப–டுத்த தோட்–டத்–தில் இரவு நேரங்–க–ளில் சட்–ட–வி–ரோ–த–மாக மின்–வேலி அமைக்–கின்–ற–னர். இவ்–வாறு சட்–ட–வி–ரோ–த–மாக அமைத்த மின்–வே–லி–யில் சிக்கி, கடந்த 4 மாதத்–தில் 3 யானை, ஒரு பெண், ஒரு இளை–ஞர் பலி–யா–கி–யுள்–ள–னர்.

இது–கு–றித்து விவ–சா–யி–கள் கூறு–கை–யில், வங்–கி–க–ளில் பயிர் கடன் வாங்கி சாகு–படி செய்–கி–றோம். அறு–வடை பரு–வம் வரும் நிலை–யில் காட்–டுப்–பன்–றி–கள் விளை–நி–லங்–களுக்–குள் புகுந்து பயிர்–களை சேதப்–ப–டுத்தி சென்–று–வி–டு–கி–றது. இத–னால் இழப்பு ஏற்–ப–டு–கி–றது. இந்த இழப்–பில் இருந்து மீள்–வ–தற்கு வனத்–துறை உரிய நட–வ–டிக்கை எடுத்து இழப்–பீடு வழங்க வேண்–டும், என்–ற–னர்.இது–கு–றித்து தர்–ம–புரி மாவட்ட வனத்–துறை அலு–வ–லர் அப்–ப–ல–நா–யுடு கூறு–கை–யில், வன–வி–லங்–கு–க–ளால் விளை–நி–லங்–க–ளில் ஏற்–பட்ட பயிர்–சே–தம், மனித உயி–ரி–ழப்பு, உடை–மை–கள் சேதம், கால்–ந–டை–கள் சேதம் போன்–ற–வைக்–காக கடந்த 2 ஆண்–டில் மட்–டும் 1318 பேருக்கு ₹96.62 லட்–சம் இழப்–பீடு தொகை வழங்–கப்–பட்–டுள்–ளது. காட்–டு–பன்றி உள்–ளிட்ட வன–வி–லங்–கு–க–ளால் சேதப்–ப–டுத்–தப்–பட்ட பயிர்–களுக்கு ஒரு மாதத்–தில் இழப்–பீடு தொகை விவ–சா–யி–க–ளி–டம் வழங்–கப்–ப–டு–கி–றது. காட்–டுப்–பன்–றி–களை வனத்–து–றை–யி–ன–ரால் உரி–மம் பெற்ற துப்–பாக்கி மூலம் சுட்–டு–பி–டிக்க அர–சுக்கு கருத்–துரு அனுப்பி வைக்–கப்–பட்–டுள்–ளது என்–றார்.

The post வன–வி–லங்–கு–க–ளால் பாதிக்–கப்–பட்ட 1318 பேருக்கு ₹96.62 லட்–சம் இழப்–பீடு appeared first on Dinakaran.

Tags : Sum Nirab—Ped ,Thar—ma—buri ,Forest — ,1318 ,
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!